நடப்பு கல்வியாண்டில் மாணவர்களை தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வியை பெற இன்று (27, August 2020) முதல் 25, Sep 2020-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
RTE விண்ணப்பிப்பது எப்படி?
1) RTE மூலமாகத் தமிழகத்தில் மாணவர்களைத் தனியார் பள்ளிகளில் சேர்ர்க, பள்ளிக்கல்வித் துறையின் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.2) மேலே குறிப்புட்டுள்ள இணைப்பு சென்று, சேவை பிரிவில் உள்ள RTE என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
2) இங்கு ‘Start Application’ என்பதை கிளிக் செய்து உடன் விண்ணப்ப பக்கம் வரும்.
3) விண்ணப்பத்தில் மாணவரின் விவரங்கள், பெற்றோர் விவரங்கள், முகவரி, பிறப்பு சான்றிதழ், முகவரி சான்றிதழ், போன்றவற்றை அளித்தபிறகு உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்ய முடியும்.
4) பள்ளியைத் தேர்வு செய்து விண்ணப்பித்தபிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும்.
5) பின்னர் உங்கள் கைபேசிக்கு ஒரு பதிவு எண்ணைப் பெறுவீர்கள், இது தான் குலுக்கலுக்கு முக்கியமானது. விண்ணப்பித்தவர்கள் குலுக்கல் முறையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
RTE மூலம் மாணவர்களைச் சேர்க்க தகுதி என்ன?
Note:
Date Of Birth(31-05-2016 to 31-07-2017) - Eligible for LKG
Date Of Birth(31-05-2014 to 31-07-2015) - Eligible for 1st Standard
how to apply rte 2020, rte apply in tamilnadu, rte online apply in tamilnadu,rte online application in tamilnadu
No comments:
Post a Comment